தேமோ பிளாஸ்ட் என்னும் எரிகுண்டுகளை பயன்படுத்திவருகின்றது.

இப்போது சிங்கள அரசு மீண்டும் சீனாவிடமிருந்தும் பாக்கிஸ்தானிடமிருந்தும் வாங்கிய தேமோ பிளாஸ்ட் என்னும் எரிகுண்டுகளை பயன்படுத்திவருகின்றது.

இது மக்களை மூச்சுத்திணறி இறக்கவைக்கும் திறனுடையது அதாவது வீசப்பட்ட இடத்தில் பாரிய நெருப்பு வளையங்களை ஏற்படுத்தி ஒக்சிசன் வாயுவினை முற்றாக உறிஞ்சுவதனால் சுவாசிக்க வழியின்றி உயிரிழக்கும் அவலத்திற்கு நம் உறவுகள் தள்ளப்பட்டுள்ளனர். இதன்மூலம் இறப்புக்கள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புக்களே அதிகரித்து வருகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.