Comments on: ஒரு இலங்கை அரச உளவாளியின் வாக்குமூலம் : அஜித்

By: Kumar
இன்று ஒட்டுமொத்த தமிழரும் இலங்கை அரசின் உளவாளிகள் போல் தெரிகிறது…. கே.பி யை விட்டாலும், நல்லவர்கள் போல் உள்ளிருந்து காட்டிகொடுக்கும் முக்கிய போராளிகளை என்ன சொல்வது? என் சகோதரருக்கு நல்ல நெருக்கமான ஒரு முக்கிய பொறுப்பில் இருந்த போராளி தொடர்பு கொண்டு பசில் ஐயா உங்களுடன் பேச விரும்புகிறார் என்று கேட்ட சம்பவம் எம் குடும்பத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

ஐயோ சாமி! இனிமேல் எங்களுக்கு எதுவுமே வேண்டாம்! எம் தன் மானம், சுய கெளரவம் எல்லாவற்றையும் விட்டு எம் இனத்தை அளித்த சிங்களவனிடம் போய் கை ஏந்துவோம்!

By: mortin
இறுதி யுத்தத்தில் சுமார் 14  கப்பல்களில் வந்த ஆயுதங்கள் இலங்கை பயங்கரவாத அரசின்  படையினரால்,மனிதகுல விரோதி துரோகி இந்தியாவின் காங்கிரஸ்

அரசால் காட்டிக்கொடுக்கப்பட்டு அழிக்கப்பட்டன இந்தியாவால்,மட்டும் அது சாத்தியம் இல்லை,இவனும் எட்டப்பனாக இருப்பானோ என்ற சந்தேகம் இன்னும் அழியவில்லை.துரோகிகளும் எதிரிகளும் இல்லாத ஒரு தமிழினம் எங்குமே இல்லை என்பது மட்டும் தெளிவாகிறது.இவன் தன்னை தானே தலைவன் என்று பட்டாபிஷேகம் செய்ததும் சந்தேகத்திற்கு இடமளிக்கிறது,எப்படியோ உலகவரலாற்றில் எந்த ஒரு அரசாங்கத்தின் தயவும் இல்லாமல் முழுக்க முழுக்க சுய பலத்துடன் போராடிய ஒரு விடுதலை போராட்டம் முடக்கப்பட்டு விட்டது,ஒரு இனம் மானம் இழந்து நிற்கிறது,இனிமேல் தமிழீழம் என்பது கனவென்றே எண்ணத்தோன்றுகிறது,எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் போராடிய   மாவீரர்கள், கரும்புலிகள்,வான்புலிகள்…… இவர்களின் தியாகங்கள் எல்லாம் நினைக்கும் போது கண்ணெல்லாம் கலங்குகிறது இந்த தமிழ்நாட்டில் பிறந்ததற்காக நானும் வெட்கப்படுகிறேன்.எழுதக்கூட முடியலை..மன்னிச்சிருங்க,mor1969 @rediffmail .com

By: dikka
கே.பி நீ ஒரு நாய்.பீ யடா !