பொன்சேகாவை ஐ.தே.க வில் இணையுமாறு கோரிக்கை

ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசிய கட்சியில் இணையுமாறு அக்கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய அழைப்பு இன்று விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர ஸ்ரீறிகொத்தாவில் வைத்து ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்ட போதே ஜ.தே.மு. தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பகிரங்க அழைப்பை கரு ஜெயசுரிய விடுத்தார்.

“இன்று ஜனநாயகத்தை உருவாக்க அரசியல் முக்கிய தேவையாக உள்ளது. எனவே நல்லாட்சியை உருவாக்க அனைத்து கட்சிகளும் ஒன்றினைய வேண்டும்” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜெயசூரிய கூறினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.