‘சுவிஸ் புலிக்குட்டி’ நாடு கடத்தப் பட்டார்

சுவிஸ் துரோகிகளின் பொறுப்பாளரும் புளட்டின் சர்வதேச பொறுப்பாளருமான புலிக்குட்டி என்று அழைக்கப்படும் ரஞ்சன் கடந்தவாரம் சுவிஸ் அரசால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

இவர் பல ஆண்டுகாலம் சுவிஸ் இல் தமிழ் மக்கள் மத்தியில் பல கலாசார சீர்கேடுகளையும் செய்து வந்தவர் என்பது யாவரும் அறிந்ததே.

கடந்த மாதாமாக சிறை தண்டனை பெற்ற இவர் தற்போது கொழும்பில் தங்கி உள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.