செஞ்சோலைப் படுகொலையின் நினைவு நாள்.

தமிழர் தாயகத்தில் 2006 ஓகஸ்ற் 14 அன்று சிறிலங்கா அரசின் வான்தாக்குதலுக்கு இலக்காகிய
செஞ்சோலைப் படுகொலையின் நினைவு நாள்.இச்சம்பவத்தில் 54 மாணவிகள் பலியாகியதுடன் 125 மாணவிகள் படுகாயம் அடைந்திருந்தனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.