தப்பி செல்ல முற்பட்ட இராணுவ கைதி சுட்டுக்கொலை

கண்டி போகம்பரை சிறைச்சாலையில் அடைத்து வைக்கபட்ட தப்பி ஓடிய இராணுவ சிப்பாய்கள் நேற்று சிறையினை உடைத்துக்கொண்டு ஓடமுயற்சித்தனர். ஓடவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் சுவர் பாய்ந்து ஓட முயற்சித்த போது பொலிசாரினால் சுடப்பட்டனர். இதில் ஒரு இராணுவ சிப்பாய் கொல்லப்பட்டார் என கூறப்படுகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.