விடுதலைப்புலிகளால் பாவிக்கப்பட்ட பொது மக்களின் காணிகளை இராணுவம் வழங்க மறுப்பு

விடுதலைப்புலிகளால் பாவிக்கப்பட்ட பொது மக்களின் காணிகளை இராணுவம் மீழளிக்க மறுத்து வருவதாக அரச அதிபருக்கு பெருமளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இராணுவத்தினர் அந்தக்காணிகள் எல்லாம் புலிகள் காசு கொடுத்து வாங்கியவை ஆகவே தமக்கு தான் சொந்தம் என்று கூறுகின்றனர். ஆனால் பொது மக்களோ விடுதலைப்புலிகள் அவ்வாறு உரிய முறையில் நிதிகலை கொடுக்கவில்லை என்றும் மாறாக 5 வருடங்கள், 10 வருடங்கள் இருப்பதற்கேற்ப நிதிகளை கொடுத்து வந்தனர் என்றும் கூறுகின்றனர்.

தவிர வெளி நாடு சென்றவர்கள் காணிகளையும் இலவசமாக பாவித்தும் வந்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.