சுவிஸில் மரண தண்டனையை அமுல்படுத்துவது குறித்து கவனம்

சுவிட்சர்லாந்தில் மரண தண்டனையை விதிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவி;க்கப்படுகிறது.

மரண தண்டனையை விதிப்பது குறித்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மரண தண்டனை விதிப்பது குறித்த சட்ட மூலத்திற்கு அனுமதி அளிக்கப்பட வேண்டுமென தமிழ் மக்கள் கோரிக்கை விடுப்பனர்.

2012ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24ம் திகதி வரையில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிகவும் இலகுவானதென அவர் தெரிவித்துள்ளார்.

1942ம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்து நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட முடியாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

மரண தண்டனையை அறிமுகப்படுத்துவதன் மூலம் நாட்டில் குற்றச் செயல்களின் எண்ணிக்கையை வரையறுக்க முடியும் எனக் குறிப்பிடப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.