மரண அறிவித்தல் – வீரவணக்கம்: மேஜர் புகழரசன்

பிறப்பு: 15/11/1975
இறப்பு :29/08/1993
பிறந்த இடம்: அரியாலை
வாழ்ந்த இடம் :பருத்தித்துறை

திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் சுப்பர் டோறா பீரங்கிக் கலத்தினை பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து 29.08.1993 அன்று மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் புகழரசன்(புவீந்திரன்) மற்றும் கப்டன் மணியரசன் ஆகியோரின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

இந்த வீர மறவனுக்கு நெருடலும் தனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.