(காணொளி இணைப்பு) இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையே ஏற்ப்பட்ட உடன்படிக்கையின் – உண்மை (கோர) முகம்
-
இவ் விடயம் 30. 08. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 21:21க்கு பதிவு செய்யப்பட்டது
- காணொளி & ஒலி, தாயக, இலங்கைச் செய்திகள்
கடந்த தேர்தலில் குடும்ப உறுபினர்களின் பதவிக்காக ஈழ மக்களை கூண்டோடு அழித்து எஞ்சியவர்களை சிங்களவர்களுக்கு அடிமையாக்கிய கருணாநிதி. இன்று வரும் தேர்தலில் பதவியை தக்க வைத்து கொள்ள தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையை அழிக்க துணிந்து விட்டார்.
அதன் வெளிப்பாடே திடிரென்று ஏற்பட்ட இலங்கை இந்திய மீனவர்களின் உடன்படிக்கை. அதன் கோர முகத்தை தமிழக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் காணொளி.
–
தமிழ் நாட்டிலிருந்து தமிழ் தேவன் (நாம் தமிழர்)
9940024227