ரஷ்யாவில் 1600தொன் எடையுள்ள தங்கப்புதையல் கண்டுபிடிப்பு

ரஷ்யாவின் கடைசி மன்னர் சார் குடும்பத்திற்கு சொந்தமான 1600 தொன் எடையுள்ள தங்கப்புதையல் சைபீரியாவில்  உள்ள பைகால் ஏரியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய புரட்சி நடைபெற்ற காலத்தில் சைபீரியாவில் ராணுவ அட்மிரலாக இருந்த அலெக்ஸாண்டர் கோல்சோக் என்பவர் சார் மன்னரிடமிருந்த பல ஆயிரம் கோடி மதிப்பிலான 1600 தொன் தங்கப்புதையலை சைபீரியாவில் உள்ள  உலகின் ஆழமான ஏரி என அழைக்கப்படும் பைகால் ஏரியில் மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

 அண்மையில் கைப்பற்றப்பட்ட அலெக்ஸாண்டர் கோல்சோக்கின் ஆவணங்களை அடிப்டையாக வைத்து ரஷ்யா அரசு மிர்-2 என்ற நீர்முழ்கிக்கப்பல் மூலம் ஆராய்ச்சி மேற்கொண்டதில் இத்தகைய தங்கப்புதையலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.