கட்டுநாயக்க விமான நிலையத்தில் யூரோக்கள் கடத்த முயன்றவர் கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 39 லட்சம் ரூபா பெறுமதியான யூரோக்கள் கடத்த முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேற்படி யூரோக்களைச் சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குக் கடத்த முயன்ற போதே இவர் கட்டுநாயக்க விமா நிலைய பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யபட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.