11.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 4 மாவீரர்களின் 3ம் ஆண்டு நினைவு நாள்

11.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் எழில்வேந்தன், லெப்.கேணல் வேங்கை, லெப்.கேணல் திருவருள் உட்பட்ட கடற்புலிகள் மற்றும் லெப்.கேணல் தமிழ்மாறன்(கஜேந்திரன்) ஆகியோரினதும் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

எம் மண்ணுக்காக வித்தாகிய எம் செல்வங்களுக்கு நெருடலின் வீர வணக்கங்கள்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.