கட்சிக்கு எதிராக செயற்படுவர்களின் உறுப்புரிமை ரத்து செய்யப்படும்: ரணில்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக செயற்படுவர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங் தெரிவித்துள்ளார்.

பண்டாரவள பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய ரணில்,

கட்சிக்கு எதிராக செயற்படுவோரின் உறுப்புரிமை ரத்து செய்யப்படும் அதேவேளை, கட்சிக்கு ஆதரவாக செயற்படுவோருக்கு உறுப்புரிமை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.