நாடுகடந்த தமிழீழ அரசின் அயர்லாந்திற்கான உறுப்பினர் தேர்தல்

அயர்லாந்திற்கான தேர்தல்                                  

நாடுகடந்த தமிழீழ அரசின் அயர்லாந்திற்கான உறுப்பினர் தேர்தல் வேட்புமனுத்தாக்கல் எதிர்வரும் 19 ஆம் திகதி செப்ரம்பர் வரை ஏற்றுக்கொள்ளப்படும். 

இத்தேர்தலை நடாத்துவதர்கான உதவிகளை பிரித்தானிய தேர்தல் ஆணைக்குழுவும், பிரித்தானிய தேர்தல் குழுவும், அயர்லாந்திலுள்ள தமிழ் அமைப்புக்களும், இணைந்து தேர்தல் வழிமுறைகளை ஒழுங்கு செய்யும். 

வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்ய தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி:

Transnational Government of Tamil Eelam
283 Kings Road
Harrow
HA2 9LQ
United Kingdom

Tel: +44 7932 005 338

தேர்தல் ஆணையகம் – பிரித்தானியா

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.