தேசிய நினைவெழுச்சி நாள் 2010 – பிரித்தானியா

வழமைபோல் இவ்வாண்டும் நவம்பர்  27ல் நடைபெறவுள்ள தேசிய நினைவெழுச்சி நாளுக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தேசப்புதல்வர்களின் குடும்பத்தினரை எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் – Tamil National Remembrance Foundation

Tel: 0203 137 1139

email: tnrf.co.uk@gmail.com

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.