18ஆவது அரசமைப்புத் திருத்தம் ஜனநாயகத்துக்கு விரோதமானது ஜெனிவா

இலங்கை நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட 18ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டம் ஜனநாயகத்துக்கு விரோத மானதென ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான சுவீ டன், அயர்லாந்து, மற்றும் ஜப்பான் ஆகியவை 18ஆவது திருத்தச் சட்டத்துக்குக் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.