ஐரோப்பாவில் தீவிரவாத தாக்குதல் யு.எஸ். எச்சரிக்கை

இங்கிலாந்து உட்பட ஐரோப்பிய நாடுகளில் அல் காய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.தீவிரவாதிகள் தாக்குதல் ஆபத்து இருப்பதால், அந்நாடுகளுக்கு செல்லும் அமெரிக்க சுற்றுலா பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்க உளவு ஏஜென்சியான சிஐஏ- இயக்குனர் லியான் அண்மையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் சென்று திரும்பியிருந்தார்.

இதனைத் தொடர்ந்தே அமெரிக்க உளவுத் துறை, மேற்கூறிய எச்சரிக்கையை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.