முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதியின் 22ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

10.10.1987 அன்று யாழ். கோப்பாய் பகுதியில் இந்தியப் படையிருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதியின் 22ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.