வைகோ உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இந்திய விஜயத்துக்கு எதிராக தமிழ்நாடு-கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தியமையை அடுத்து மதிமுக பொதுச் செயலர் வைகோ உட்பட நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.