சிறீலங்காவில் 2.50.000 யுத்தத்தின் கிடுக்கிப் பிடியில் டேனிஸ் பத்திரிகை !

சிறீலங்காவில் 48 மணி நேர யுத்த நிறுத்தம் முடிந்து, மறுபடியும் யுத்தம் ஆரம்பிக்கப் போவதாக டேனிஸ் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. அவிஸ் டி.கே என்ற பத்திரிகை சுமார் 2.50.000 பேர் இந்த நெருக்கடிக்குள் சிக்குண்டிருப்பது உண்மை என்றும், அங்கு மரணித்த, காயம் பட்ட மக்கள் தொடர்பாக வெளியான செய்திகள் உண்மை என்றும் எழுதியுள்ளது. மேலும் அங்கு மக்களின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் டேனிஸ் செஞ்சிலுவை சங்கத்தை ஆதாரம் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.