புல்மோட்டையிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி 60 கிலோமீற்றர் வீச்சுக் கொண்ட பல்குழல் எறிகணைகளை வீசும் இந்திய ராணுவம் – சிங்கள ராணுவ அதிகாரி

indian_army_soldier_combat_uniform_india_001இந்தியப்படைகளில் ஒருபிரிவினர் மணலாற்ரை காட்டுபகுதியை முற்றூகை யிட இன்னும் ஒரு பிரிவினர் புல்மோட்டையில்இருந்து புதுக்குடியிருப்பை நோக்கி , பல்குழல் ஏவுகனை , ஆட்லறீகலாலும் :::: அறூபது கிலோ மிற்றர் சென்றூ தாக்கும் ஏவுகனைமூலமாகவும் (இவ் ஏவுகனை ஜந்து கிலோ மிற்றர் பகுதிகளய் முற்றாக தாக்கி துவசம் செய்யக்கூடியது. இவ்ஏவுகனையில் இருந்து எந்த உயிரினமும் தப்பமுடியாது)இந்தியப்படைகள் தாக்குதலை நடத்திக் கேண்டு நகர்வை மேற்கோண்டுள்ளதாக நம்பகரமான சிங்கள அதிகாரி உறூதிப்படுத்தியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.