வன்னியில் சிறீலங்கா 5000 ஷெல்கள் ஏவியதில் நூற்றக்ணக்கான தமிழ் மக்கள் பலி! 02-02-2009

வன்னியில் சிறீலங்கா 5000 ஷெல்கள் ஏவியதில் நூற்றக்ணக்கான தமிழ் மக்கள் பலி! 20080409130557breaking_news203இன்று முழுவதும் நடைபெற்ற ஷெல் தாக்குதலில் நூற்றுக்கணக்கான வன்னி வாழ் தமிழ் மக்கள் பலியாகியுள்ளனர் தமிழர்களை கொல்வதே ஒரே நோக்கமாக கொண்ட அரசின் இந்த கொடிய ஷெல் தாக்குதலில் ஆயிரக்கணக்கில் மக்கள் காயமடைந்தும் உள்ளனர். அது மட்டுமல்லாது மல்டிபரல் தாக்குதலில் இடம் பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த ஒரு முகாம் தற்போது தீக்கிரையாகி உள்ளதாகவும் என செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.