தமிழ் மக்களின் நெருக்கடியான காலக்கட்டத்தில் வரலாற்றுத் துரோகம் செய்யத் துணைபோகப் போவதில்லை – வினோநோதராதலிங்கம்

noharathalingam_-_tnaகடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றில் ஆற்றிய உரை தொடர்பாக வெளிவந்த செய்திகளை முற்றாக நிராகரிப்பதோடு தமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பதிலும் தமிழ்த் தேசியத்தை கட்டிக்காப்பதற்குமான உறுதியான நிலைப்பாட்டில் இருந்தும் திசைமாறிச் செல்லாமல் உணர்வுபூர்வமான தனது செயற்பாடுகள் தொடரும் என நோதராதலிங்கம் எமக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவரது கையெழுத்தில் GTNற்கு அனுப்பிவைத்த  அறிக்கை இணைப்பு:

vino20m_p20statement2

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.