பிரித்தானியா, HASTINGS இல் இலங்கை தமிழின அழிப்பிற்கு எதிராக உரிமைக்குரல் பேரணி

dsc00731பிரித்தானியா, HASTINGS இல் இலங்கை தமிழின அழிப்பிற்கு எதிராக உரிமைக்குரல் பேரணி, இன்று மிகவும் எழுச்சிபூர்வமாக நடைபெற்றது. 100 இற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு சனிக்கிழமை, 21 மார்ச் மதியம் 1.00 மணிக்கு ஆரம்பமாகி 3.30 இற்கு நிறைவுபெற்றது.

“எங்கள் நிலமே எமக்கு வேண்டும்”
“எங்கள் தலைவன் பிரபாகரன்”

“எங்களுக்கு வேண்டியது தமிழீழம்”

“சிறீலங்காவே தமிழினப்படுகொலையை நிறுத்து”

போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.