சிங்கள பயங்கரவாத பெளத்த அரசுக்கு பல முனைகளிலும் தாக்குதல்

srilanka20flagசிங்கள பயங்கரவாத பெளத்த அரசுக்கு பல முனைகளிலும் தாக்குதல்
இலங்கை என தனது இயற்பெயரைக் கொண்ட இந்த நாடு, 1972 ஆம் இலங்கை இரண்டாக பிரிய வேண்டும் என்பதை நிலை நிறுத்தி தனது பெயரை சிறீ லங்கா என மாற்றிக்கொண்டது. தனது பெயருக்கேற்ப தனது நாட்டுடன் இணைத்துக் கொண்ட தமிழர் தாயகப்பகுதி மக்களை, 1948 இலிருந்து சுதந்திர இனப்படுகொலை செய்து வந்தது,வருகிறது, அந்த இனப்படுகொலைகளை எதிர்க்க புறப்பட்ட வீரத்தமிழர்களின் போராட்டங்களின் விளைவுகள் தான் இவையாகும்.

1. இலங்கை போர் நிறுத்தத்துக்கு இணங்காவிடில் பொதுநலவாய அமைப்பில் இருந்து இடைநிறுத்த வேண்டும்: பிரிட்டன் எம்பி் யோவான்
2. இலங்கைத் தமிழர் அவலம் நீக்க ஐ.நா.உடன் தலையிட வேண்டும்: இந்திய மனித உரிமை அமைப்புகள் நவநீதம்பிள்ளையிடம் வலியுறுத்து
3. ஐ. நா பாதுகாப்புச்சபை கூட்டத்தில் விவாதிக்கப்படும் சாத்தியம்.
4. இலங்கையில் புதிய வரிகள் அறிமுகம்.
5. உலகம் எங்கும் பணத்திற்கு பிச்சை பாத்திரம் ஏந்தும் சிங்கள பாசிச பயங்கரவாதிகள்
6.

இவை மட்டுமல்லாது சுதந்திர தமிழ் ஈழம் அமையும் வரை போராட்டங்கள் தொடரும்.
போராட்ட காலம் எவ்வளவு என்பது எங்களிலேயெ தங்கியுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.