புதுமாத்தளன் மருத்துவமனை இன்று சிறிலங்கா படையினரின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

vanni_20090324009புதுமாத்தளன் மருத்துவமனை இன்று சிறிலங்கா படையினரின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இதில் மருத்துவமனைப் பணியாளர், தமிழர் புனர்வாழ்வுக்கழக தொண்டர், நோயாளி உட்பட 3 பேர் காயமடைந்தனர்.மருத்துவமனைச் சூழலில் 48 பேர் படுகாயமடைந்துள்ளனர்.புதுமாத்தளன் மருத்துவமனை வாசலுக்குள் படையினரின் ஆர்பிஜி உந்துகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.

இதில் 25 பேர் காயமடைந்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.