விடுதலைப்புலிகள் சிங்கள படை முற்று கைகளை உடைத்து வெளியேறி பல இடங்களில் கட்டுப்பாட்டு பகுதிக்குள் புகுந்து விட்டனர்

pooralikal20415இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக் குடியிருப்பு உள்ளிட்ட 25 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு மட்டுமே தற்போது விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. அத்தனை விடுதலைப்புலிகளும் அங்கு முடக்கப்பட்டு இருப்பதாக சிங்கள அரசு கூறுகிறது.

ஆனால் விடுதலைப்புலிகள் சிங்கள படை முற்று கைகளை உடைத்து வெளியேறி பல இடங்களில் ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் புகுந்து விட்டனர். அவர்கள் சிங்கள படை மீது எந்த நேரத்திலும் அதிரடி தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் ஒரு பிரிவினர் மட்டக்களப்பு மாவட்டத்துக்குள் புகுந்துள்ளனர்.

அங்குள்ள செங்கலடி- பதுனை வீதியில் இலங்கை சிறப்பு அதிரடி படை முகாம் ஒன்று உள்ளது. இங்கு திடீரென புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். இதில் 3 சிங்கள வீரர்கள் கொல்லப்பட்டனர். 5 பேர் காயம் அடைந்தனர். தாக்குதலை வெற்றிகரமாக முடித்து விட்டு விடுதலைப்புலிகள் அங்கிருந்து இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக் குடியிருப்பு உள்ளிட்ட 25 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு மட்டுமே தற்போது விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. அத்தனை விடுதலைப்புலிகளும் அங்கு முடக்கப்பட்டு இருப்பதாக சிங்கள அரசு கூறுகிறது.

ஆனால் விடுதலைப்புலிகள் சிங்கள படை முற்று கைகளை உடைத்து வெளியேறி பல இடங்களில் ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் புகுந்து விட்டனர். அவர்கள் சிங்கள படை மீது எந்த நேரத்திலும் அதிரடி தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் ஒரு பிரிவினர் மட்டக்களப்பு மாவட்டத்துக்குள் புகுந்துள்ளனர்.

அங்குள்ள செங்கலடி- பதுனை வீதியில் இலங்கை சிறப்பு அதிரடி படை முகாம் ஒன்று உள்ளது. இங்கு திடீரென புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். இதில் 3 சிங்கள வீரர்கள் கொல்லப்பட்டனர். 5 பேர் காயம் அடைந்தனர். தாக்குதலை வெற்றிகரமாக முடித்து விட்டு விடுதலைப்புலிகள் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையில் மத்திய பகுதியில் கடலோரமாக அமைந் துள்ளது. வடக்கு பகுதியில் முடக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் நீண்ட தூரம் பயணம் செய்து மட்டக்களப்பு பகுதிக்குள் எப்படி புகுந்தனர் என்பது ஆச்சரியமாக உள்ளது.

இதே போன்ற தாக்குதல் இனி அரசு கட்டுப்பாட்டில் உள்ள பல இடங்களில் நடக்கலாம் என கருதி சிங்கள படை கலக்கத்தில் உள்ளது.தலைமறைவாகி விட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையில் மத்திய பகுதியில் கடலோரமாக அமைந் துள்ளது. வடக்கு பகுதியில் முடக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் நீண்ட தூரம் பயணம் செய்து மட்டக்களப்பு பகுதிக்குள் எப்படி புகுந்தனர் என்பது ஆச்சரியமாக உள்ளது.

இதே போன்ற தாக்குதல் இனி அரசு கட்டுப்பாட்டில் உள்ள பல இடங்களில் நடக்கலாம் என கருதி சிங்கள படை கலக்கத்தில் உள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.