கருணா குழு உறுப்பினர்கள் இருவர் சுட்டுக்கொலை

karuna20and20pillayan_01கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை அன்னமலையில் கருணாவின் ஆயுதக்குழு உறுப்பினர்கள் இருவர் நேற்று இரவு 8.30 அளவில் சுடு்க் கொல்லப்பட்டுள்ளதாக அம்பாறை செய்திகள் தெரிவிக்கின்றன.


கடந்த சில் நாட்களில் கருணா குழு மீதும், கருணா தற்போது இணைந்துள்ள சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் முகாம் மீதும் பல தடவைகள் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
துணைப்படைப் பிள்ளையான் குழுவிற்கும், கருணா குழுவிற்கும் கிழக்கில் மோதல் வெடித்துள்ளதுடன், அடிக்கடி இரு தரப்பும் கருத்து மோதலிலும் ஈடுபட்டுள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.