40 சட்டக்கல்லூரி மாணவர்கள் கைது

சென்னையில் உள்ள பிரதி இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் மீது தாக்குதல் நடத்த வந்த 40 க்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.