ஈழ யுத்தத்தில் இந்தியப் படையினர் 200 பேர் மரணம்?

indian-and-slaவன்னியில் புதுக்குடியிருப்பு களமுனையில் விடுதலைப்புலிகளுடனான மோதலில் இதுவரை சுமார் 200  இந்திய படையினர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளனன.  இவ்வாறு புதுக்குடியிருப்பு களமுனையில் நடைபெற்ற மோதலில் புலிகளோடு போரிட்டு மடிந்து போன 200 இந்திய படையினரின் சடலஙகள் இந்திய நகரமான புனேக்கு வந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத முதல் கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான மேலதிக செய்திகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.