3வது நாளாக தொடரும் தாக்குதல் பெருமளவு ஆயுதம் மீட்பு;300 மேற்பட்ட இராணுவம் பலி;ஒருவர் சரண் அடைந்தார்

இன்றும் 3வது நாளாக தொடரும் ஊடறுப்பு தாக்குதலில் 300 மேற்பட்ட படையினர் கொல்லபட்டதுடன் பெருமளவு ஆயுத தளபாடங்கள் கைபட்டபட்டன.அட்டிலறி ஷெல் மற்றும் 122mm ஷெல் என்பனவும் கைப்பற்றப்பட்டன.

அத்துடன் 122mm மோட்டார் குண்டு செலுத்திகள் பலவும் கைப்பற்றப்பட்டன.அத்துடன் பிடிபட்ட ஒரு ராணுவத்தினர் மக்களுடன் பேசும் போது தான் புத்தளம் மாவட்டம் ஆராச்சிகட்டுவ எனும் இடத்தை சேர்ந்தவர் என்றும்

மேலதீக தகவல் பின்னர்…….

17 வயதான தான் 1 1/2 மாத பயிற்சியின் பின் சண்டைக்கு அனுப்பபட்டதகவும் வருத்தப்பட்டார். தகப்பனை இழந்த இவர் குடும்ப வறுமை காரணமாக தான் ராணுவத்திடம் சேர்ந்ததாகவும் தனக்கு சம்பளம் 18,000 என்றும் சொன்னார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.