புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் 21 எட்டப்பர்கள் மகிந்தாவைச் சந்தித்தார்கள்

புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் 21 எட்டப்பர்கள் மகிந்தாவைச் சந்தித்தார்கள். தாங்களும் தமிழர்களின் பிரதிநிதி என்று அமெரிக்கா, நோர்வே, இந்திய அதிகாரிகளுடன் கொழும்பில் மகிந்தாக்குழுவுடன் கூடிக்குழாவியதாக அதில் கலந்து கொண்ட ஒருவர் அவுஸ்திரெலியா வானொலிக்கு தெரிவித்தார். இலண்டனில் இருந்து பெண்ணியவாதி பாலே…. ,அவுஸ் உதயம் நடேச… போன்ற புலி எதிர்ப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.