புதுக்குடியிருப்பு , சுதந்திரபுரம், மற்றும் உடையார்கட்டு முன்னரங்குகளில் கடும் மோதல்

t_aucw_10புதுக்குடியிருப்பு , சுதந்திரபுரம், மற்றும் உடையார்கட்டு முன்னரங்குகளில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் கடும் மோதல் வெடித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தினர் இப்பகுதிகளை நோக்கி கண்மூடித்தனமான பல்குழல் எறிகணை தாக்குதலை நடாத்திவருவதாக அறியப்படுகிறது.

சுமார் 5000 எறிகணைகள் இராணுவத்தினரால் ஏவப்பட்டதாகவும் அவற்றால் ஏற்பட்ட சேதவிபரங்கள் இன்னும் அறியப்படாத நிலையில், புலிகளின் தாக்குதல் காரனமாக இராணுவத்தினர் தமது பழைய நிலையில் இருந்து சற்று பின் நகர்த்தப்பட்டுள்ளதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.