காங்கிரஸ் அரசு நினைப்பது நடக்காது மாறாக பிரிவினை உருவாக போகிறது

காங்கிரஸ் அரசு நினைப்பது நடக்காது மாறாக இந்திய பிரிவினை உருவாக போகிறது.

இலங்கை அரசுகாட்டும் பிரபாகரன் கைது பம்மாத்து விளையாட்டியில் கனவுகானும் காங்கிரஸ் அரசு இறுதியில் இலங்கை அரசு வைக்கும் ஆப்பில் தனது நாட்டையே ரசியா போன்று பிளவு படுத்த போகின்றது பாக்கிஸ்தானும் சரியாகவே காய்நகர்த்துகிறது .இந்திய அரசுக்கு இன்னும் காலம் கடந்து விடவில்லை யார் உண்மையான நண்பர்கள் என்பதை இனம்கான…

பிரபாகரனை புரிந்தவர்கள் உலகத்தில் எவரும் இல்லை அவரது காலடி மண்னைக்கூட இந்திய படையால் தொடமுடியாது.

இலங்கை அரசின் பொறிக்குள் விழாமல் இருப்பதே இந்தியாவுக்கு சிறந்தது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.