மகிந்தவின் மனிதாபிமான தமிழின கருவழிப்பு

உலகில் எங்குமே நடைபெற்றிராத மிகக் கொடூரமான இனப்படுகொலையை சிறிலங்கா அரசு தமிழர்கள் மீது மேற்கொண்டு வருகின்றது.  இந்த இனப்படுகொலையில் கர்ப்பிணிப் பெண்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். ஏராளமான கர்ப்பிணிப் பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர்., பலர் படுகாயமடைந்துள்ளனர். அத்துடன் கர்ப்பிணிப் பெண்கள் படுகாயமடைந்து அவர்களின் வயிற்றில்–படங்கள்  கோரமானவை இருந்து சிசுக்கள் வெளியே வரும் பரிதாப நிலை உலகில் எங்குமே யாருமே கண்டிருக்க முடியாதவை.

உலகம் கண்களையும், காதுகளையும் மூடிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழர் தாயகத்தில் இது அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. இது இன்று ஞாயிற்றுக்கிழமை சிறிலங்காவின் இனப்படுகொலைத் தாக்குதலில் படுகாயமடைந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரின் சிசுவின் கை வெளியே வந்திருக்கும் காட்சி.

இதேவேளை, இன்றைய தாக்குதலில் 20 நாட்களேயான குழந்தையொன்றும் படுகாயமடைந்துள்ளது.

foetus_hand

foetus_hand_2

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.