நோர்வேயில் உள்ள சிறீலங்காத் தூதரகம் தாக்கப்பட்டுள்ளது

ems-200நோர்வேயில் அமைந்துள்ள சிறீலங்காத் தூதரகம் தாக்கப்பட்டுள்ளது . நேற்று ஞாயிற்றுக்கிழமை தூதரகத்தினுள் உள் நுழைந்த சில இனந்தெரியாத ஆயுதாரிகளால் அங்கிருந்து கதவுகள், சாளரங்களை அடித்து நொருக்கியதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.