சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி லெப்.கேணல் அமுதாப் வீரச்சாவு

amuthapசாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி லெப்.கேணல் அமுதாப் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளார். கடந்த 31.03.2009 அன்று இவர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளார்.

வன்னியில் இருந்து வெளிவரும் ஈழநாதம் இவரது வீரச்சாவு தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது

வன்னியில் இருந்து வெளிவரும் ஈழநாதம் இவரது வீரச்சாவு தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.