மஹிந்த ராஜபக்ச, கிளிநொச்சிக்கு விஜயம்

rajapakse1சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, அவருடன் படை உயரதிகாரிகளும் கிளிநொச்சிக்கு சென்றிருந்தனர்.

ஜனாதிபதி தமது விஜயத்தின்போது, கிளிநொச்சியின் நிலைமைகள் குறித்து படையினருடன் கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.