தமிழகத்தில் மீண்டும் ஒருவர் ஈழத் தமிழ் மக்களுக்காக தீக்குளித்துள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் ஒருவர் ஈழத் தமிழ் மக்களுக்காக தீக்குளித்துள்ளார். கரூரைச்சேர்ந்த சிவானந்தம் சென்னை வடபழனியில் உள்ள தேர்தல் ஆணையம் முன்பு போர் நிறுத்தம் செய்யுங்கள் ஈழத்தமிழரை காப்பாற்றுங்கள் என்று கோரிக்கையை உரக்க எழுப்பியபடி தீக்குளித்தார்.
அவரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கே அவர் அவசர பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.