மக்களை பணயக் கைதிகளாக்கி முன்னேறிய சிங்களப் படை ‘பாதுகாப்பு வலய’த்தில் கோரத் தாண்டவம்: 1,496 தமிழர்கள் படுகொலை; அவர்களில் 476 பேர் சிறுவர்கள்

vanni_20090420வன்னியின் ‘பாதுகாப்பு வலய’ பகுதியில் இருந்து வெளியேறிச் சென்று – நேற்று இரவு தன்னிடம் அகப்பட்ட ஆயிரம் வரையான மக்களை பணயக் கைதிகளாக முன்னிறுத்தி இன்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வின் போது, அவர்களால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான இனக் கொலைத் தாக்குதலில் இன்று 1,496 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 3,333-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.