இராணுவத்தின் கிளஸ்டர் குண்டுத் தாக்குதலில வலைஞர் மடத்தில் வைத்தியர் உட்பட மருத்துவப் பணியாளர்கள் பலி

multi20baraelவலைஞர் மடத்தில் இயங்கி வந்த தற்காலிக வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த வைத்தியர் சிவமனோகரன்  உட்பட மருத்துவப் பணியாளர்கள், மற்றும் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பலரும் இலங்கை இராணுவத்தின் கிளஸ்டர் குண்டுத் தாக்குதலில் பலியாகியுள்ளனர்.

வைத்தியர் சிவமனோகரன் அப்பகுதியிலிருந்து வெளியேற மறுத்து வந்தவர். இலங்கை ராணுவத்தினரின் கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல் காரணமாகப் படுகாயமடைவோரைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.