பான் கீ மூனிற்கு சிறீலங்கா சாட்டையடி

bankimoon6ஐநாவின் செயலர் பான் கீ மூன் அவர்கள் அறிக்கைகளில் சிறீலங்கா அரசாங்கத்தினை ஐநாவின் மனிதநேயக் குழுவினை பாதுகாப்பு வலயப் பகுதிக்கு செல்ல அனுமதி அழைப்பினை விடுத்திருந்தார் இதற்கு மறுப்றிப்பையாக ஐhநவிற்கு மனிதநேயப்பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.உலகின் எங்கு மனித அவலம் நிகழ்கின்றதோ அங்கு அதனை தடுத்து நிறுத்தும் சர்வ வல்லமை பொருந்தியது ஜநா என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் சிறீலங்கா விவகாரத்தில் அவர்களின் செயலற்ற தன்மையினை காணக்கூடியதாக இருப்தனையும் கடந்த வார ஐநாவின் செயற்பாடுகள் சுட்டிக்காட்டுகின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.