சுடர் ஒளி ஆசிரியர் விடுதலை

n_vithiyatharanபொலிஸ் தடுப்புக்காவலில் இருந்த சுடர் ஒளி பத்திரிகை ஆசிரியர் வித்தியாதரன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

என்.வித்தியாதரன் மீது சுமத்தப்பட்ட குற்றாச்சாட்டுகளிற்கு தகுந்த ஆதரங்களும் சட்சியங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமையால் நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.