கருணா இசை நிகழ்ச்சிக்கு மின்சாரம் கட்-பிள்ளையான் அதிரடி கோபத்தில் கருணா

karuna20and20pillayan_0தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் நேற்று பாராளுமன்ற உறுப்பினரான விநாயமூர்த்தி முரளிதரன் (கருணா) அணியினர் ஒழுங்கு செய்திருந்த இசை நிகழ்ச்சியின் போது மின்சார மின்விநியோகம் முற்றாக துண்டிக்கபட்டது.

நேற்று இரவு ஏழு மணி முதல் இரவு ஒன்பது மணிவரை மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் இந்த இசை நிகழச்சி இடம்பெற்றது. இசை நிகழ்ச்சி ஆரம்பமாவதற்குச் சற்று நேரத்துக்கு முன்னர் பிள்ளையான் உத்தரவின் பேரில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆனால் நிகழ்ச்ச்p முடியும் வரை மின்விநியோகம் வழங்கப்பட்வில்லை.

இதனையடுத்து இந்த இசை நிகழ்ச்சியைப் பார்வையிட வந்தவர்களின் வாகனங்களின் லைட் வெளிச்சத்தில் இசை நிகழ்சசி தொடர்ந்தது

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.