கனரக ஆயுதங்களை மோதல் களங்களில் அரசு பயன்படுத்துகிறது புலித்தேவன்

pulidevanகனரக ஆயுதங்கள் மற்றும் விமானங்களை, மோதல் களங்களில் பயன்படுத்த வேண்டாமென இலங்கை அரசாங்கம் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ள பின்பும் வன்னியில் வான்தாக்குதல்கள் மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் தொடர்வதாக விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இன்று தமிழ் நோற் இணையத்தளத்திற்கு செவ்வி வழங்கிய புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளார் புலித்தேவன் இக் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் விமானத்தாக்குதல்கள் நடைபெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.