தமிழ்நாட்டில் கல்லூரிகள், மாணவர் விடுதிகள் மூடுகின்றது அரசு

ஈழத்தமிழருக்காக ஒலிக்கும் இந்திய மாணவர்களின் குரல்களை முடக்க தமிழக அரசு கல்லூரிகளுக்கும் மாணவர் விடுதிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளதாக மக்கள் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.