இறுதி யுத்தம்

எம் இனிய உறவுகளே!

இக் காணொளி ஒவ்வொரு தமிழ்நாட்டுத் தமிழனும் பார்க்கவேண்டிய அதி முக்கிய ஆவணம். தயவுசெய்து இக் காணொளியை எல்லோரோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

பகிர்ந்து கொள்ளவேண்டிய Link:

http://nerudal.com/nerudal.4284.html

[flv]http://nerudal.com/video/final_war.flv[/flv]

‘இறுதி யுத்தம்’ இக் காணொளியானது ஸ்ரீலங்காவில் நடைபெற்று வரும் இனப்படுகொலையின் தீவிரத்தை காட்டுவதோடு, அதற்கு துணைபோகும் இந்தியாவும் அதன் ஆட்சியில் உள்ள காங்கிரசினையும் கடுமையாக கண்டிப்பதுடன் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரசை முற்றாக படுதோல்வியடையச் செய்வதோடு தமிழ்நாட்டிலில் இருந்து காங்கிரசினை துரத்தியடிக்கும் நோக்கத்தினையும் கொண்டுள்ளது.

அத்துடன் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வராமல் செய்வதனையும் பிரச்சாரப்படுத்தி தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு என்னும் அமைப்பினால் வெளியிடப்பட்ட காணொளி ஆகும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.