கோவை அருகே 5 ராணுவ வாகனங்கள் கைப்பற்றல்: ஆயுதங்களுக்குத் தீவைப்பு

lorry-arrav

கோவை அருகே, நீலாம்பூர் என்ற இடத்தில் பெங்களூரிலிருந்து கொச்சிக்குச் சென்றுகொண்டிருந்த 5 ராணுவ வாகனங்களைப் பிடித்து அவற்றிலிருந்த ஆயுதங்களைச் சிலர் தீயிட்டுக் கொளுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

இந்த ஆயுதங்கள் இலங்கை ராணுவத்தினருக்காக எடுத்துச் செல்லப் படுவதாகக் கூறி தமிழ் ஈழ ஆதரவாளர்கள் சிலர் இச்செயலைச் செய்துள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.