கொழும்பு சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்தின் மீது தாக்குதல்

logo-icrcகொழும்பு பம்பலப்பிட்டி லெயார்ட்ஸ் வீதியிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் கிளை அலுவலகத்தின் மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலானது விமல் வீரவம்சவின் இனவாத கருத்துக்கள் வெளியிடப்பட்டு சிலமணிநேரத்தில் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று விமல் வீரவம்ச சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.